19.02.2022 அன்று நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
மாநகராட்சி வார்டுகள் விபரம்
வ மாவட்டம் மாநகராட்சி வார்டு வேட்பாளர்
1 மத்தியசென்னை சென்னை 98 ஆ.பிரியதர்ஷினி
2 மதுரைமாநகர் மதுரைகீரைத்துரை 86 பி.சாந்தி
3 மதுரை அய்யனார்கோவில் 23 டி.குமரவேல்
4 மதுரை ஞானஒளிவுபுரம் 56 வி.ஜென்னி
5 மதுரை பெத்தானியபுரம் 63 கு.கணேசன்
6 மதுரை வீரகாளியம்மன் 80 டி.நாகராஜ்
7 மதுரை எம்.கே.புரம் 83 ஏ.எஸ்.செந்தில்குமார்
8 மதுரை அனுப்பானடி 88 ஜெ.சகுந்தலா
9 மதுரைபுறநகர் மதுரைஹார்விபட்டி 96 என்.விஜயா
10 திண்டுக்கல் திண்டுக்கல் 2 கே.எஸ்.கணேசன்
11 திண்டுக்கல் 11 கே.மாரியம்மாள்
12 திண்டுக்கல் 35 எஸ்.ஜோதிபாசு
13 திருநெல்வேலி திருநெல்வேலி 55 ஆர்.முத்துசுப்ரமணியன்
நகராட்சி வார்டுகள் விபரம்
வ மாவட்டம் நகராட்சி வார்டு வேட்பாளர்
1 தர்மபுரி தர்மபுரி 16 எஸ்.கிரைசாமேரி
2 திருநெல்வேலி விக்கிரமசிங்கபுரம் 19 வி.இசக்கிராஜன்
3 அம்பாசமுத்திரம் 10 எஸ்.ஜகதீஸ்வரன்
4 தென்காசி தென்காசி 2 மாரியப்பன்
5 சங்கரன்கோவில் 8 மாணிக்கம்
6 தேனி கூடலூர் 18 ஜி.பி.முருகன்
7 கம்பம் 26 கே.ஆர்.லெனின்
8 கம்பம் 33 எஸ்.கனகராஜ்
9 போடிநாயக்கனூர் 1 சி.தமிழரசன்
10 அல்லிநகரம் 13 எம்.மஞ்சு
11 பெரியகுளம் 13 எம்.மதன்குமார்
12 மதுரைபுறநகர் திருமங்கலம் 14 க.பாண்டிச்செல்வி
13 திண்டுக்கல் பழனி 15 கே.கந்தசாமி
14 பழனி 33 எம்.கோபிநாத்
15 ஒட்டன்சத்திரம் 16 எஸ்.சிவமணி
16 கொடைக்கானல் 24 எஸ்.பாண்டியம்மாள்
17 பெரம்பலூர் பெரம்பலூர் 16 அ.கலையரசி