tamilnadu

img

விவசாயிகளுக்கு ஆதரவாக இடதுசாரிக் கட்சிகள் ஆவேசம்...

தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழக முழுவதும் இடதுசாரி கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளியன்று நடைபெற்ற ஆவேச போராட்டத்தின் அதன் ஒரு பகுதி மட்டும் படமாக தொகுதிக்கப்பட்டு முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.  

;