tamilnadu

img

சீத்தாராம் யெச்சூரி - லாலு பிரசாத் யாதவ் சந்திப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வெள்ளியன்று பீகார் தலைநகர் பாட்னாவில் ராஷ்ட்ரிய ஜனதாதள மூத்த தலைவர் லாலு பிரசாத் யாதவை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் பொழுது பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், லாலு பிரசாத் யாதவின் மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, பீகாரின் பிபூதி தொகுதி சிபிஐ(எம்) எம்எல்ஏ அஜய் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.