tamilnadu

img

சிபிஎம் கேரள மாநில மாநாட்டில்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில 23வது மாநாடு எர்ணாகுளத்தில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்றுள்ளார். திங்களன்று சென்னையில் நடைபெற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றுத் திரும்பிய கேரள முதல்வர் பினராயி விஜயனிடம், அதுகுறித்த செய்தி இடம்பெற்றுள்ள தீக்கதிர் நாளிதழை ஜி.ராமகிருஷ்ணன் அளித்தார். அதை ஆர்வமுடன் பார்க்கும் முதல்வர் பினராயி விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி.