tamilnadu

img

மாநிலங்களவை உறுப்பினரானார் கமல்ஹாசன் தமிழகத்திலிருந்து 6 பேரும் போட்டியின்றி தேர்வு

மாநிலங்களவை உறுப்பினரானார் கமல்ஹாசன் தமிழகத்திலிருந்து 6 பேரும் போட்டியின்றி தேர்வு

தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன், வழக்கறிஞர் பி. வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோரிடம் சான்றிதழை, தேர்தல் நடத்தும் அலுவலரான பி. சுப்பிரமணியம் வழங்கினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சட்டமன்றத் துணைத்தலைவர் கு. பிச்சாண்டி ஆகியோர் உடனிருந்தனர். மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.