கே.என்.கோபாலகிருஷ்ணன் 90வது பிறந்த நாள்
அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் முன்னோடியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான கே.என்.கோபாலகிருஷ்ணனின் 90வது பிறந்த நாளான புதனன்று (ஜூலை 2) அவருக்கு உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு, மூத்த பத்திரிகையாளர் என்.ராம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா, மருத்துவர் ரெக்ஸ் சற்குணம், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் மற்றும் ஞானகுரு உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.