tamilnadu

img

புரசைவாக்கத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி

புரசைவாக்கத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. மாதர் சங்க மத்தியசென்னை மாவட்டத் தலைவர் ஏ.சாந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.சந்திரன் பேசினார். மாவட்டச் செயலாளர சி.திருவேட்டை, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குப மாநில நிர்வாகி எச்.வசந்தி,மாதர்  சங்க மாவட்டச் செயலாளர் வி.தனலட்சுமி மற்றும் விமலா,  பேபி சகிலா உள்ளிட்டோர் பேசினர்.