இந்தியா ரஷ்யா நட்புறவு பேரணி... நமது நிருபர் ஏப்ரல் 15, 2023 4/15/2023 11:50:38 PM இந்தியா ரஷ்யா நட்புறவை வலியுறுத்தி சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் நடைபயணம் நடைபெற்றது. இதில் தென்னிந்தியாவுக்கான ரஷ்ய தூதரக கான்சல் ஜெனரல் ஒலெக் என்.அதீவ் பேசினார்.