இந்தியா ஒரு “இந்து தேசம்” என்பதே உண்மை. கருத்தியல் ரீதியாக அனைத்து இந்தியர்களும் இந்துக்களே. அதே போன்று, இந்துக்கள் என்பதும் அனைத்து இந்தியர்களையும் குறிக்கும் சொல்லா டலே” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக வத் பேசியுள்ளார். “இந்தியாவில் இருக்கும் அனை வரும் இந்துக் கலாச்சாரம், இந்து முன் னோர்கள், இந்து நிலத்துக்கு சம்பந்தம் உடையவர்களே தவிர அதனை தாண்டி வேறு எதுவும் இல்லை. சிலர் இதனைப் புரிந்து கொண்டுள்ளனர். சிலர் தங்கள் பழக்கவழக்கங்கள் மற்றும் சுயநலத்தால் புரிந்து கொண்ட பிறகும் அதனை வெளிப்படுத்துவதில்லை. மேலும் சிலர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை அல்லது மறந்து விட்டார்கள் என்பதே உண்மை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.