tamilnadu

img

சென்னையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை

சென்னையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை

79 வது சுதந்திர தினம் வரும் 15ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை எதிரில் அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதற்காக காவல் துறையினர், ஊர்காவல் படையினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.