அரசியல் விடுதலை மட்டுமல்லாது, சமூக, பொருளாதார விடுதலையையும் உறுதி செய்யும் நீண்டதொரு புரட்சிகரமான பாதையில் இந்திய நாட்டை அழைத்துச் செல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது உறுதியான போராட்டங்களை சமரசமின்றி தொடர்கிறது.
கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)
வாசகர்கள், முகவர்கள், விளம்பரதாரர்கள் உள்பட அனைவருக்கும் இனிய 77ஆம் ஆண்டு சுதந்திர தின நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.
- ஆசிரியர்
இன்று சுதந்திரதினத்தையொட்டி தீக்கதிர் அலுவலகத்திற்கு விடுமுறை ஆகும். எனவே 16.8.2023 அன்று தீக்கதிர் வெளிவராது. 17.8.2023 முதல் வழக்கம் போல் வெளிவரும்.
- பொது மேலாளர்