tamilnadu

தங்கம் விலை மீண்டும் ரூ. 75,000-ஐ கடந்தது!

தங்கம் விலை மீண்டும் ரூ. 75,000-ஐ கடந்தது!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  மீண்டும் ரூ. 75,000 -ஐ கடந்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தங்க நகைகளை வாங்க மக்கள் முனைப்பு காட்டிய  நிலையில், புதனன்று பவுனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம்  ரூ. 9,390-க்கும், ஒரு பவுன் ரூ. 75,120 -க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.130-க்கும்  ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,30,000 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.