பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு
உடுமலை, திருமூர்த்தி மலைப்பகுதியில் மழைப்பொழிவு காரணமாக, ஞாயிறன்று பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து விடுமுறை தினத்தை கொண்டாட வந்த சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர், மலைப்பகுதியிலிருந்து உடனடியாக வெளியேற்றினர்.
