tamilnadu

img

புதுக்கோட்டையில் திரைப்பட விழா துவங்கியது

புதுக்கோட்டையில் தமுஎகச சார்பில் அக்டோபர் 14 வெள்ளியன்று உலகத் திரைப்பட விழா உற்சாகத்துடன் துவங்கியது. விழாவிற்கு தலைமையேற்று பிரபல திரைக்கலைஞரும் தமுஎகச துணைத் தலைவருமான ரோகிணி உரையாற்றினார். (செய்தி : உள்ளே)