tamilnadu

img

போடி அரசு மருத்துவமனைக்கு உபகரணம் வழங்கிய வர்த்தகர்கள்

தேனி, டிச.21- போடி அரசு மருத்துவ மனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் வார்டிற்கு தேவையான பிரிட்ஜ், யுபிஎஸ், பேட்டரி, காற்றாடி, டியூப்லைட், ஸ்டெபிலேசர் உள்ளிட்ட பொருட்களை போடி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. வர்த்தகர்கள் சங்க தலை வர் பி.வேல்முருகன், செய லாளர் டி.செல்வக்குமார், பொருளாளர் பாலகிருஷ் ணன், துணை தலைவர் தன சேகரன், பாலாஜி மெடிக்கல் செந்தில் மற்றும் நிர்வாகி கள் சையது அபுதாகிர், இஸ்மாயில், ஆனந்தம் பிரஸ் சரவணன், சரவணன், பிரபு உள்ளிட்ட நிர்வாகிகள் மருத்துவ அலுவலர் எஸ். ரவீந்திரநாத்திடம் வழங்கி னர். மருத்துவர் எஸ்.பால முருகன், தலைமை செவி லியர் கண்காணிப்பாளர் மாரியம்மாள்  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.