நிக்கோபர், பிப்.17- நிக்கோபர் தீவில் புதன் - வியாழன் இடையிலான இரவு 12.45 அளவில் நிக்கோபர் தீவில் 4.4 அளவிலான நிலநடுக்கம் நடந்ததாகத் தெரிவிக்கிறது.இந்தியாவின் தேசிய நிலநடுக்க வியல் மையம். அந்தமான் நிக்கோபர் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேருக்கு தெற்கே 375 கி.மீ. தொலைவில் இது நிகழ்ந்த தாகவும் அந்த மையம்கூறுகிறது.