tamilnadu

img

டாக்டர் ஜெ.சங்குமணி மருத்துவக் கல்வி இயக்குநர்

சென்னை, நவ.14- தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநராக டாக்டர் ஜெ.சங்குமணி நிய மிக்கப்பட்டுள்ளார். மருத்து வக் கல்வி இயக்குநராக இருந்த டாக்டர் ஆர்.சாந்தி மலர் ஓய்வு பெற்றதை யடுத்து, விருதுநகர் மருத்து வக் கல்லூரி முதல்வராக உள்ள டாக்டர் சங்குமணி, பதவி உயர்வில் மருத்துவக் கல்வி இயக்குநராக நிய மிக்கப்பட்டுள்ளார்.  இதற் கான உத்தரவை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலா ளர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்துள்ளார்.