இந்த ஆண்டு மென்பொருள் நிறுவனங்கள் செய்த ஆட்குறைப்பு:
இன்ஃபோசிஸ்-10,669
டி.சி.எஸ்.-24,182
விப்ரோ-18,510.
மென்பொருள் நிறுவனங்களிலேயே இதுதான் நிலை எனில் ஆலை உற்பத்தியில் சொல்லவே தேவை இல்லை. 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் வேலையின்மை உச்சத்தில்!
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்றார் மோடி! ஆனால் அவரின் மூக்குக்கு கீழே உள்ள ஒன்றிய அரசு பணிகளிலேயே 10 லட்சத்துக்கும் அதிகமான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
பா.ஜ.க. அரசை அகற்றுவோம்!
வேலையின்மைக்கு முடிவு கட்டுவோம்!!