tamilnadu

img

சிபிஎம் தலைவர்களிடம் வாழ்த்துப் பெற்ற திமுக வேட்பாளர்கள்

சிபிஎம் தலைவர்களிடம் வாழ்த்துப் பெற்ற திமுக வேட்பாளர்கள்

மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர்  பி. வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில், கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணன் ஆகிய தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.