tamilnadu

img

நிவாரணம் கோரி மாற்றுத்திறனாளிகள் மதுரை, விருதுநகரில் போராட்டம்

மதுரை/விருதுநகர், மே.8-  கொரோனா பரவலால் வீட்டில் வேலையின்றி முட ங்கியுள்ள மாற்றுத்திறனா ளிகளுக்கு ரூ.5,000 வழ ங்கவேண்டுமென தமிழ்நாடு  அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகா ப்போர் உரிமைகளுக்கான சங்கம்  சார்பில் விருதுநகர், மதுரை மாவட்டங்களில் குடி யேறும் போராட்டம், ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.  மாவட்டச் செயலாளர் கே. நாகராஜ், நகர் தலைவர் ஏ. நாகூர்கனி, நகர் செயலாளர் ஜி.வதிஸ்ட்டராஜன் உள்ளி ட்டோர் கலந்துகொண்டனர்.

தகவலறிந்து வந்த   வட்டாட்சியர், காவல்துறை யினர்  பேச்சுவார்த்தை நடத்தி னர். முடிவில், கோரி க்கையை  மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக அரசின் கவ னத்திற்கு கொண்டு செல்வ தாக உறுதியளித்தனரர்.  இதையடுத்து, போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.     திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்தில் மாவட்டத் தலைவர் வி.கும ரேசன், மாவட்டத் துணைத்  தலைவர் சுரேஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.முருகன், ஒன்றியச் செயலாளர் பி.அன்புச்செல்வன் ஆகி யோர் கலந்துகொண்டனர்.  போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் வட்டாட்சியர் முருகன், துணைக் காவல்  கண்காணிப்பாளர் சசி தரன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  முடிவில், மாற்றுத் திறனாளிக ளுக்கு நாள்தோறும் அரிசி,  காய்கறிகள் உள்ளிட்ட உண வுப் பொருட்கள், இலவ சமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். நிவாரணத் தொகை கிடைக்க பரிந்துரை செய்யப்படும் என அதிகா ரிகள் உறுதியளித்தனர். 

சாத்தூர் ஒன்றியம் நடுச்சூ ரங்குடி, மேட்டமலை, வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜயகரிசல்குளம், இரா ஜபாளைம், அய்யனாபுரம்,  சேத்தூர்,  விருதுநகர் ஒன்றி யம் ஒன்டிப்புலிநாயக்கனூர் ஆகிய இடங்களில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் குடியேறும் போராட்டம் நடத்தினர். 

மாவட்டப் பொருளாளர் எம்.சுந்தரபாண்டியன், விவ சாயிகள் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.குரு சாமி, முத்து, பா.கண்ணன், அங்குசாமி, ஆர்.வி.பழ னிச்சாமி, பொன்ராஜ், சிஐடியு தலைவர்கள் ஆர்.சோ மசுந்தரம், எம்.சுப்பிரமணி யன், சி.ஜெயக்குமார், திலீப், முத்துகருப்பன், கே.ஆரோ க்கியராஜ், கணேசன் ஆகி யோர் கலந்துகொண்டனர்.  சேடபட்டி   திருமாணிக்கம் கிராம நிர்வாக அலுவல கத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர்  வி.முருகன் தலைமையில்  நடைபெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேட பட்டி ஒன்றியச் செயலாளர் என்.ஜெயபால், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

உசிலம்பட்டி அல்லி குண்டத்தில் கிராம நிர்வாக அலுவலகத்தில் சங்கத்தின்  மாவட்டத் தலைவர் நாக ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உசிலம்பட்டி  ஒன்றியச்  செயலாளர் பெ.ராமர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். உசிலம்பட்டி நக்க லப்பட்டியில் ஒன்றியத் துணைத் தலைவர் அய்யர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உசி லம்பட்டிஒன்றிய குழு உறுப்பினர் அறிவு உட்பட பலர் கலந்து கொண்டனர்.   அலங்காநல்லூரில்  பாலகிருஷ்ணன் தலைமை யில்  நடைபெற்ற போரா ட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ஆண்டிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

கோடாங்கிபட்டியில் மாவட்டத் துணைத் தலைவர்  திருநாவுக்கரசு தலைமை யில் நடைபெற்ற போராட்ட த்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச்  செயலாளர் வி.உமாமகேஸ்வரன் உள்ளி ட்ட பலர்  கலந்துகொண்டனர்.  அய்யங்கோட்டையில் சரவணன் தலைமையிலும் சேந்தமங்கலத்தில் அரு ள்ஜோதி தலைமையிலும், தே.கல்லுப்பட்டி ஒன்றியம் சின்ன பூலா ம்பட்டியில்  மாரிமுத்து தலை மையிலும், கிழக்கு ஒன்றி யம் வண்டியூரில் ஐ.சுப்பிர மணியன் தலைமையிலும், வாடிப்பட்டி ஒன்றியம் மன்னா டிமங்கலத்தில் பஞ்சம் தலை மையிலும், செல்லம்பட்டி ஒன்றியம் கருமாத்தூரில் ராஜதுரை தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் வாடிப்பட்டி ஒன்றி யச் செயலாளர் ஏ.வேல்பா ண்டி, செல்லம்பட்டி ஒன்றியச்  செயலாளர் வி.பி. முருகன்,  மாவட்ட குழு உறுப்பினர் பி.எஸ்.முத்துபாண்டி,  சங்கத்தின் மாவட்டத் தலை வர் காட்டுராஜா, ஒன்றிய குழு  உறுப்பினர் காசி, குருசாமி, மலைச்சாமி ஆகியோர்  கலந்துகொண்டனர்.

;