தாராபுரம் சின்னகாம்பாளையம் பேரூராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் சனியன்று நடை பெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நல திட்ட உதவிகள் வழங்கி னர்.