tamilnadu

img

தேவாவின் சகோதரர்  சபேஷ் காலமானார்

தேவாவின் சகோதரர்  சபேஷ் காலமானார்

சென்னை : புகழ் பெற்ற இசையமைப் பாளர் தேவாவின் இளைய சகோதரர் சபேஷ், சென்னையில் உடல் நலக்குறைவால் கால மானார். அவருக்கு வயது 68. இம்சை அரசன் 23ஆம் புலிகேசி உள் ளிட்ட பல்வேறு தமிழ்த் திரைப்படங்களுக்கு சபேஷ் இசை அமைத் துள்ளார். அவரது மர ணத்திற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வரு கின்றனர்.