tamilnadu

img

தி.க. தலைவர் கி.வீரமணிக்கு வயது 90

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 90 ஆவது பிறந்த நாளையொட்டி அவரது இல்லத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி, எ.வ.வேலு, மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன், முரசொலி செல்வம், திராவிடர் கழக பொதுச் செயலாளர் அன்புராஜ், வீரமணியின் மனைவி மோகனா ஆகியோர் உடனிருந்தனர்.