tamilnadu

img

சிபிஎம் தேனி மாவட்ட பேரவைக் கூட்டம்

சிபிஎம் தேனி மாவட்ட பேரவைக் கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட பேரவைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன் தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது.  கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அகில இந்திய மாநாடு முடிவுகளை விளக்கிப் பேசினார். மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி,  மத்தியக்குழு முடிவுகளை விளக்கி பேசினார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், ஜி.எம்.நாகராஜன், டி.கண்ணன், கே.எஸ்.ஆறுமுகம், இடைக்கமிட்டி செயலாளர்கள்  இ.தர்மர், சி.முனீஸ்வரன், கே.ஆர்.லெனின், எம்.வி.முருகன், பி.ஜெயராஜ், எஸ்.ராமர், டி.ராஜா, டி.கே.சீனிவாசன், ஆர்.போஸ், என்.அம்சமணி, மூத்த தலைவர் கே.ராஜப்பன், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.