tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை

மே தினத்தையொட்டி சென்னையில் சிந்தனைச் சிற்பி தோழர் சிங்காரவேலர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், சிஐடியு மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எம்.சந்திரன், செயலாளர் சி.திருவேட்டை, செங்கொடி சங்கத்தின் பொதுச்செயலாளர் சீனிவாசலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.