tamilnadu

img

இந்தியன் வங்கியின் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் அ.ரங்கராஜன் (70) படத்திறப்பு விழா

இந்தியன் வங்கியின் ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் அ.ரங்கராஜன் (70) படத்திறப்பு விழா புகழஞ்சலிக் கூட்டம் இந்திய வங்கி ஊழியர் சம்மேளத்தின் சார்பில் சென்னையில் செவ்வாயன்று (பிப்.14) நடைபெற்றது. இதில் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா, தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் கே.சுவாமிநாதன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், ரங்கராஜன் குடும்பத்தினர் கலந்து கொண்டு அவரது படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர்.