tamilnadu

img

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற டி.அருணாச்சலம் பணி நிறைவு பாராட்டு விழா தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சென்னை மேற்கு கிளையின் சார்பில் செங்குன்றத்தில் வெள்ளியன்று (செப். 26) நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் டி.ஜெய்சங்கர், தமிழ்நாடு பவர் இன்ஜினியரிங் அசோசியேஷன் மாநில பொதுச்செயலாளர் கே.அருள்செல்வன், சிஐடியு வடசென்னை மாவட்ட பொருளாளர் மா.பூபாலன், மத்திய அமைப்பு நிர்வாகிகள் ஆர்.ரவிக்குமார், எஸ்.தசரதன், கே.பிரகாஷ், எம்.பொன்னுசாமி, வி.வெங்கடேசன், டி.கே.சம்பத்ராவ், எஸ்.பாலசுப்பிரமணியன், பி.முனியாண்டி, ஜி.குப்பன், அச்சுதன் உள்ளிட்டு அதிகாரிகளும் கலந்து கொண்டு அவரது பணியை பாராட்டினர்.