சென்னை மீனம்பாக்கத்தை சார்ந்த இந்தியன் ஏர்லைன்ஸ் - ஏர்கிராஃப்ட்ஸ் எம்பிளாய்ஸ் யூனியன் முன்னாள் தலைவரும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினருமான கே.எஸ். ராஜா தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ.25 ஆயிரத்தை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணனிடம் வழங்கினார்.