tamilnadu

img

தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் உடலுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் செவ்வணக்கம்

தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் உடலுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன், மூத்த தலைவர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை,  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, இடதுஜனநாயக முன்னணி அமைப்பாளர் இ.பி.ஜெயராஜன், கேரள அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மாநில, மாவட்டத் தலைவர்கள் செவ்வணக்கம் செலுத்திய காட்சி.

;