tamilnadu

img

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் அஞ்சலி

சென்னையில் சனிக்கிழமை காலமான காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.