tamilnadu

img

சுகாதாரத் துறையில் 644 பேருக்கு பணி நியமனம்: முதல்வர் வழங்கினார்

சுகாதாரத் துறையில் 644 பேருக்கு பணி நியமனம்: முதல்வர் வழங்கினார்

சென்னை, ஆக. 22 - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 644  நபர்களுக்கு பணி நியமன ஆணை களை, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். பணி நியமனம் பெற்றவர்களில், பொது சுகாதார மற்றும் நோய்த்தடு ப்பு இயக்கத்திற்கான 182 மருத்துவ அலுவலர்கள், மருத்துவ மற்றும் ஊரக நலப் பணி இயக்கத்திற்கான 48 பல் மருத்துவர்கள், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத் திற்கான 324 அறுவை சிகிச்சை அரங்கு உதவியாளர்கள், 18 உள வியல் பேராசிரியர்கள், 17 மருந்து உதவியாளர்கள் மற்றும் 54 சுகாதார பணியாளர்கள் அடங்குவர். நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்து றை அமைச்சர் மா. சுப்பிரமணியன்