tamilnadu

img

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்தியக்குழு கூட்டம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்தியக்குழு கூட்டம் மே 28-29 தேதிகளில் மத்தியசென்னையில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் மாலினி பட்டாச்சார்யா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே பேசினார். பொருளாளர் எஸ்.புண்ணியவதி, துணைத்தலைவர்கள் உ.வாசுகி, சுதா சுந்தரராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் மேடையில் உள்ளனர்.