நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் 17.04.2024 ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் வாக்கு சேகரிப்பு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அவரது சுற்றுப் பயணம் விபரம் வருமாறு:
தேதி கிழமை தொகுதி
01.04.2024 திங்கள் (காலை) வேலூர், குடியாத்தம்
திங்கள் (மாலை) திருப்பத்தூர்
02.04.2024 செவ்வாய் கிருஷ்ணகிரி
03.04.2024 புதன் தருமபுரி
04.04.2024 வியாழன் சேலம்
05.04.2024 வெள்ளி காலை திருவாரூர் - மன்னார்குடி திருமணங்கள்
வெள்ளி மாலை காரைக்குடி
06.04.2024 சனி காலை திருச்சி மாநகர், திருவெறும்பூர்
சனி மாலை மணப்பாறை
07.04.2024 ஞாயிறு விழுப்புரம்
08.04.2024 திங்கள் காலை கடலூர்
திங்கள் மாலை சிதம்பரம் - வைத்தீஸ்வரன் கோவில்
09.04.2024 செவ்வாய் புதுச்சேரி
10.04.2024 புதன் தஞ்சாவூர் - தெற்கு
11.04.2024 வியாழன் காலை திருமண நிகழ்வு
வியாழன் மாலை நாகப்பட்டினம் தொகுதி
12.04.2024 வெள்ளி திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி
13.04.2024 சனி மாலை திண்டுக்கல்
14.04.2024 ஞாயிறு காலை சத்தியமங்கலம் (நீலகிரி தொகுதி)
ஞாயிறு மாலை கோவை
15.04.2024 திங்கள் காலை இராமநாதபுரம்
திங்கள் மாலை விருதுநகர், தென்காசி
16.04.2024 செவ்வாய் தூத்துக்குடி
17.04.2024 புதன் நாகப்பட்டினம் தொகுதி