tamilnadu

img

 தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன்

 தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன்

] நாட்டின் துணை குடியரசுத் தலை வர் ஜகதீப் தன்கர் தனது உடல்  நிலையைக் காரணம் காட்டி கடந்த ஜூலை 21ஆம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் மாதம் முடிவடையவிருந்த நிலையில், ஒன்றிய அரசுக்கும் இடையே ஏற்பட்ட நம்பிக்கையின்மை மற்றும் கருத்து வேறு பாடுதான் ராஜினாமாவுக்கு முக்கிய கார ணம் என்று செய்திகள் வெளியாகின. ஜகதீப் தன்கரின் திடீர் விலகலைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 9ஆம் தேதி  துணை குடியரசுத் தலைவர் தேர்தல்  நடை பெறவுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இந்த தேர்தலுக்கான வேட்பாள ரைத் தேர்வு செய்யும் கூட்டம் தில்லியில்  உள்ள கட்சி பாஜக தலைமை அலுவல கத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. பிரத மர் மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பிறகு, தேசிய ஜன நாயக கூட்டணி சார்பில் துணை குடி யரசுத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதா கிருஷ்ணன் போட்டியிடுவார் என அறி விக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிரா வேட்பாளராகவும் உள் ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலை யில், சி.பி. ராதாகிருஷ்ணன் துணை குடி யரசுத் தலைவர் வேட்பாளராக அறி விக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை கிளப்பி யுள்ளது. சண்டிகர்