tamilnadu

img

ஊழலின் மொத்த வடிவம் பாஜக

“ஊழல் ஒழிப்பு நாடகத்  தோடு ஆட்சிக்கு வந்த பாசிஸ்ட்டுகள், பண மதிப்பு நீக்கத்தில் தொடங்கி, ரஃபேல்  ஊழல், சி.ஏ.ஜி  அறிக்கை  அம்பலப்படுத்திய தேசிய நெடுஞ் சாலை ஊழல், ஆயுஷ்மான் பாரத் ஊழல், டோல்கேட் ஊழல் என ஊழலின் மொத்த வடிவமாக  மாறிப்போயுள்ளனர். ரூ.900 கோடியில் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழை நீர் ஒழுகுகிறது. ரூ.2700 கோடியில்  அமைக்கப்பட்ட ஜி20 மண்டபத்தில் வெள்ளம் தேங்குகிறது. இப்படி எங்கும்  ஊழல், எதிலும் ஊழல் என்பதை மறைக்க  மொழி - மதம் - கலவரத்தின் பின் ஒளிந்து  கொள்ளும் பாஜகவை, மக்களின் கோப மும் - இந்தியாவின் (I.N.D.I.A) வலிமை யும், 2024 தேர்தல் களத்தில் மூழ்கடிக்கப் போவது உறுதி” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார்