tamilnadu

img

மூத்த மனிதக் குரங்கின் பிறந்த நாள் கொண்டாட்டம்

பேல்லா எனும் மனிதக் குரங்கு, உலக அளவில் மிக மூத்த சுமத்ரா மனிதக் குரங்கு என கருதப்படுகிறது. ஜெர்மனி நாட்டில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் வாழ்கின்ற பேல்லா கடந்த ஏப்ரல் 19ஆம் நாள் தனது 61ஆவது பிறந்த நாளை வரவேற்றது. மனிதர்கள் மட்டும்தான் பிறந்த நாள் கொண்டாட வேண்டுமா என்ன?