1 ) சொங்சிங் மாநகரில் அமைந்துள்ள ஜுவோஷுய் என்னும் பாலத்தின் அழகான இரவுக் காட்சி
2 ) கடந்த திங்களன்று (டிசம்பர் 20) குளிர்கால சங்ராந்தி நாள். இந்த நாளில் பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் மிகக் குறுகிய பகல் மற்றும் மிக நீண்ட இரவு காணப்படும். இந்நாளில் சீனாவில் வடக்குப்
பிரதேசங்களில் ட்ம்புலிங்களையும், தெற்குப் பிரதேசங்களில் அரிசி உருண்டைகளையும் சாப்பிடும் வழக்கம் உள்ளது.