தூய்மை பணியாளர்களுக்கு உதவி
சிதம்பரம் நகர 33 வது வார்டில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு சிதம்பர நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராகவேந்திரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை கூறினர்.
