அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் நாகம்பள்ளி நமது நிருபர் செப்டம்பர் 16, 2025 9/16/2025 10:34:10 PM அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் நாகம்பள்ளி ஊராட்சி மலைகோவிலூர் பகுதியில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றதை, பொதுமக்கள் பார்வையிட்டனர்.