tamilnadu

img

சிபிஎம் பிரச்சார இயக்கம்

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தக் கோரியும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் மதுரை, தேனி மாவட்டங்களில் வியாழனன்று மக்கள் சந்திப்பு பிரச்சார நடைபயணம் நடைபெற்றது.