தமிழ்நாடு முழுவதும் பாஜகவினரை அதிர வைக்கின்றன “ஜிPAY” போஸ்ட்டர்கள் . இந்த போஸ்டரில் மோடி முகத்துடன் க்யூஆர் கோடுகள் இணைக்கப்பட்டுள்ளன. அதில், “ஸ்கேன் செய்யுங்கள், ஸ்கேம்களை (ஊழல்களை) பாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ஸ்கேன் செய்தால் பாஜகவின் ஊழல் ராஜ்ஜியம் புட்டு புட்டு வைக்கப்பட்டுள்ள வீடியோ விரிகிறது.