அன்னவாசலில் 25 தீக்கதிர் சந்தா சேர்ப்பு
புதுக்கோட்டை, ஜூலை 14- புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில், தீக்கதிர் ஆண்டு சந்தா 20, ஆறு மாத சந்தா 5 என 25 சந்தாக்கள் சேர்க்கப்பட்டன. திங்கட்கிழமை நடைபெற்ற சந்தா சேர்ப்பு பணிகளில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.சுப்பையா, ஒன்றியச் செயலாளர் டி.ரகுபதி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.