தமிழ்நாட்டை தலை மையிடமாக கொண்டு செயல் படும் பிரபல தனியார் வங்கியான கரூர் வைசியா வங்கியில் மேலாளர் பிரிவிற்கான காலிப் பணியிடங்கள் தொடர் பான அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர் : மக்கள் தொடர்பு மேலாளர் (Relationship Manager)
பணியிடம் : தமிழ்நாடு மட்டும்
காலிப்பணியிடங்கள் : எண்ணற்ற (VARIOUS)
கல்வி தகுதி : அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள்
வயது வரம்பு : 20 வயது முதல் 35 வயது வரை
சம்பளம் : ரூ.25,000/-
தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல், பின்னணி சோதனைகள்
விண்ணப்பக்கட்டணம் : கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் https://www.karurvysyabank.co.in/Careers/kvb_Careers.asp என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.03.2024
கூடுதல் விபரங்களுக்கு :
https://www.karurvysyabank.co.in/Careers/docs/RM%20TFX__Posting_626.pdf என்ற லிங்கை கிளிக் செய்து காணவும்...