அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டின் துவக்கமாக புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணி - பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஏ.விஜயராகவன் உரையாற்றினார். மேடையில் பொதுச் செயலாளர் பி.வெங்கட், சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், சிபிஎம் சட்டமன்ற குழு தலைவர் நாகைமாலி, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, விதொச மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் உள்ளிட்டோர்.