tamilnadu

img

திண்டுக்கல்லில் தீக்கதிருக்கு 900 சந்தாக்கள் ரூ. 9.18 லட்சம் உ. வாசுகியிடம் அளிப்பு

திண்டுக்கல்லில் தீக்கதிருக்கு 900 சந்தாக்கள் ரூ. 9.18 லட்சம் உ. வாசுகியிடம் அளிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், திண்டுக்கல் மாவட்டத்தில், முதற்கட்டமாக தீக்கதிருக்கு 900 சந்தாக்கள் சேகரிக்கப்பட்டன. இதற்கான தொகை ரூ. 9 லட்சத்து 18 ஆயிரத்து 810-ஐ, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகியிடம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. முத்துச்சாமி வழங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், தீக்கதிர் முதன்மைப் பொதுமேலாளர் என். பாண்டி, மாநிலக்குழு உறுப்பினர் ஜி. ராணி, மாவட்டச் செயலாளர் கே. பிரபாகரன்  உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.