tamilnadu

img

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : 20 பேர் பலி

இஸ்லாமாபாத், ஜூலை 30- பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 20 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள பஜூர் மாகாணத்தில் ஜமி யத் உல்மா-இ-இஸ்லாம்-ஃபஸ்ல் தொழிலாளர் மாநா ட்டில் ஞாயிறன்று  நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 20 பேர் பலியானதாக காவல்துறை யை மேற்கோள்காட்டி ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.