tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18 ஆவது

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18 ஆவது மாநில மாநாட்டில், மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எஸ்.கார்த்திக், நாகப்பட்டினம் வருகை தந்தபோது, வர்க்க போராட்டத்தின் அடையாளமாக திகழும் கீழ்வெண்மணி தியாகிகள் நினைவிடத்திள்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி. அருள்தாஸ், துணை ஒருங்கிணைப்பாளர் எம். ஜோதிபாசு, கண்மணி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.