tamilnadu

img

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலருக்கு மரியாதை

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 163வது பிறந்த நாள் விழா பிப்ரவரி 18 வெள்ளியன்று கொண்டாடப்பட்டது. சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள அவரது உருவச்சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செவ்வணக்கம் செலுத்தினார். கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் பங்கேற்றனர். (செய்தி : 5)