tamilnadu

img

‘கேரள போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் கோரிக்கை’

‘கேரள போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் கோரிக்கை’

தமிழ் நாடு சுற்றுலா வாகனங்களுக்கு (travaler and coch) கேரள வந்து செல்ல மாக்ஸி கேப் ஸீட் பர்மிட் அனுமதி தாற்காலிகமாக ஏற்று, கூடுதல் இருக்கைக்கான அனுமதியை தமிழக அரசு அனுமதி வழங்கும் வரை, அபராதம் விதிக்க கூடாது என கேரளா போக்குவரத்துத் துறை அமைச்சர் கேபி.கனேஷ்குமாரை சிஐடியு தமிழ்நாடு சாலை போக்குவரத்துத் தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் வி.குப்புசாமி, மாநில நிர்வாகி ஏ.எம்.ரபீக் மற்றும் கோவை, விருதுநகர், ராஜபாளையம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.