tamilnadu

img

ஒரே தேர்தல்: ‘குழப்பமே மிஞ்சும்’

பெங்களூரு:
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்  விஷயத்தில், வாக்குச்சாவடியில் மின்னணு வாக்கு இயந்திரங்களை பயன்படுத்து வதே பெரும் குழப்பமாக மாறிவிடும் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள் பிரதமருமான  தேவ கவுடா கூறியுள்ளார்.